அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் பல்கலையில் MBA, MCA படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, August 28, 2020

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் பல்கலையில் MBA, MCA படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை தகவல்

 அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் பல்கலையில் MBA, MCA படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை தகவல்

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் பல்கலையில் MBA. MCA படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  இன்று முதல் செப்படம்பர் 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

 gct.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரிகளை தேர்ந்தெடுத்தல் ஆன்லைனில் நடைபெறும் எனவும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment