முழு கல்வி கட்டணம் வசூல் - 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 16, 2020

முழு கல்வி கட்டணம் வசூல் - 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

முழு கல்வி கட்டணம் வசூல் - 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

கொரோனா காலத்தில் முழு கல்வி கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


 கொரோனா நிலவரம் குறித்த ஆய்வுக்கு பிறகே பெற்றோர், மாணவர் மனநிலை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும். செப்டம்பர் 21 முதல் 25 வரை ஆன்லைன் வகுப்பு நடத்த கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment