கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான திறன் உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கல்வி இயக்ககம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 16, 2020

கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான திறன் உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கல்வி இயக்ககம்

கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான திறன் உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கல்வி இயக்ககம்

கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான திறன் உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது


. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 31.ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. www.scholarships.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது. 

No comments:

Post a Comment