B.Arch படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 1, 2020

B.Arch படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதி அறிவிப்பு

 B.Arch படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதி அறிவிப்பு


B.Arch படிப்புக்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7 ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.  அறிவிப்பு B.Arch-ல் சேர விரும்புவோர் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment