தேர்வு நடத்துவதற்கான செலவினங்கள் குறித்து அண்ணா பல்கலை. அறிக்கை குறித்து ஐகோர்ட் அதிருப்தி - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 15, 2020

தேர்வு நடத்துவதற்கான செலவினங்கள் குறித்து அண்ணா பல்கலை. அறிக்கை குறித்து ஐகோர்ட் அதிருப்தி

தேர்வு நடத்துவதற்கான செலவினங்கள் குறித்து அண்ணா பல்கலை. அறிக்கை குறித்து ஐகோர்ட் அதிருப்தி

தேர்வு நடத்துவதற்கான செலவினங்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை மீது சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. முழு விவரங்களுடன் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு செப்டம்பர் 24-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


 தேர்வுக் கட்டணத்தை வசூலித்து பல்கலைக்கழகத்துக்கு செலுத்தாத கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment