முதுநிலை பட்ட மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்குனரகம் நிபந்தனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 15, 2020

முதுநிலை பட்ட மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்குனரகம் நிபந்தனை

முதுநிலை பட்ட மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்குனரகம் நிபந்தனை

முதுநிலை பட்ட மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்குனரகம் நிபந்தனை விதித்துள்ளது.

 கலை, அறிவியல் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு முடியவில்லை. இறுதி செமஸ்டர் தேர்வு முடியும் முன்னர் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர்களை சேர்க்கக்கூடாது என கூறியுள்ளது.

No comments:

Post a Comment