தனியார் பள்ளிகளில் 55,000 இலவச சீட் - நிரப்ப ஏற்பாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 9, 2020

தனியார் பள்ளிகளில் 55,000 இலவச சீட் - நிரப்ப ஏற்பாடு

 தனியார் பள்ளிகளில் 55,000 இலவச சீட் - நிரப்ப ஏற்பாடு


கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 55,000 இடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


பள்ளிகளில் இலவச இடங்களை நிரப்புவதற்கான நடைமுறை ஏற்கனவே அறிவித்தபடி நாளை முதல் தொடங்குகிறது. rte.tnschools.gov.in-இல் அக்டோபர் 12 முதல் நவம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.


 பள்ளிகளில் காலி இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்

No comments:

Post a Comment