தொலைநிலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 31, 2020

தொலைநிலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு

 தொலைநிலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு


தமிழக அரசின் உத்தரவுப்படி, சென்னை பல்கலையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு மட்டும் நடத்தப்பட்டது. மற்றவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர்.


இந்நிலையில், சென்னை பல்கலையின் தொலைநிலையில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 9ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது.


இதற்கான ஹால் டிக்கெட் பல்கலையின், www.ideunom.ac.inஎன்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது; தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment