M.L படிப்புக்கு தேர்வு எப்போது?
எம்.எல்., படிப்புக்கான செமஸ்டர் தேர்வு, நவம்பரில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை பல்கலையில் தனிப்படிப்பாக, சட்ட படிப்பான, எம்.எல்., படிப்பு நடத்தப் படுகிறது.
இதில், 'இறுதியாண்டு படிப்பவர்களுக்கும், இறுதியாண்டில் அரியர்ஸ் வைத்திருப்பவர்களுக்கும், நவ., 16 முதல் 20 வரை தேர்வு நடத்தப்படும்' என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment