11 பேருக்கு அரசு பணி - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 22, 2020

11 பேருக்கு அரசு பணி

 11 பேருக்கு அரசு பணி


வீட்டு வசதி வாரியத்தில், 11 பேருக்கு, இளநிலை உதவியாளர் பணிக்கான, பணி நியமன ஆணைகளை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், வழங்கினார்.


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில், பணியின் போது இறந்த, 11 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணைகளை, நேற்று துணை முதல்வர் வழங்கினார்.அப்போது, வீட்டு வசதித்துறை செயலர் கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment