வரும், 25ம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு எப்படி?
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ரயில் டிக்கெட் கவுன்டர்கள், மதியம் வரை மட்டுமே இயங்கும்.வரும், 25ம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள் அனைத்தும், காலை, 8:00 மணியில் இருந்து, மதியம், 2:00 வரை மட்டுமே இயங்கும்.
No comments:
Post a Comment