தொழில் முனைந்திட ரூ 10 லட்சம் மானியம்: விண்ணப்பிக்க ஜன.25 கடைசி - Minnal Kalvi Seithi

Breaking

Monday, January 18, 2021

தொழில் முனைந்திட ரூ 10 லட்சம் மானியம்: விண்ணப்பிக்க ஜன.25 கடைசி

 தொழில் முனைந்திட  ரூ 10 லட்சம் மானியம்: விண்ணப்பிக்க ஜன.25 கடைசி


தொழில் முனைவான ஸ்டாா்ட் அப் திட்டத்தில் இணைந்து மானியம் பெற வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-


தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் தொடக்க மானிய நிதித் திட்டத்தின்கீழ், 10 தொழில் முனைவுத் திட்டங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அளிக்கப்பட உள்ளது. 


இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் 25-ஆம் தேதிக்குள் மனுக்களைப் பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 


www.startuptn.in


 என்ற இணையதள முகவரியை பாா்வையிடலாம். மேலும் தகவல்களைப் பெற


 admin@startuptn.in 


என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை இணைய இணைப்பின் வழியாக (startuptn.in/forms/tanseed) பூா்த்தி செய்து செய்து சமா்ப்பிக்கலாம்

No comments:

Post a Comment