உதவி பேராசிரியருக்கு முனைவர் பட்டம் பெற்றால் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை வாபஸ் பெறுக!: சீமான் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 29, 2021

உதவி பேராசிரியருக்கு முனைவர் பட்டம் பெற்றால் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை வாபஸ் பெறுக!: சீமான்

 உதவி பேராசிரியருக்கு முனைவர் பட்டம் பெற்றால் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை வாபஸ் பெறுக!: சீமான்


உதவி பேராசிரியருக்கு முனைவர் பட்டம் பெற்றால் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்பதை திரும்ப பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். சமூக நீதிக்கும், இடஒதுக்கீட்டிற்கும் எதிராக மத்திய பாஜக அரசு சூழ்ச்சி செய்கிறது. உதவி பேராசிரியர் விண்ணப்ப முறையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Stop this system I am doing PhD now on part time student

    ReplyDelete