பள்ளி திறப்பு எதிரொலி!: சேலத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 22, 2021

பள்ளி திறப்பு எதிரொலி!: சேலத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

 பள்ளி திறப்பு எதிரொலி!: சேலத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..


சேலம் கோட்டை அரசினர் மகளிர் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து நடத்திய பரிசோதனையில் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment