அரசு பள்ளி மாணவர்கள் உலக சாதனை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

அரசு பள்ளி மாணவர்கள் உலக சாதனை

 அரசு பள்ளி மாணவர்கள் உலக சாதனை


சிவகாசி நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கவுதம், சக்திகணேஷ், சவுந்தர்யா, அஞ்சனாஸ்ரீ, முத்துமுனீஸ்வரி, சிந்துனா, சிவாணி, முத்துச்செல்வி, கோகிலா, சரண்யா ஆகியோர் பிட் இந்தியா நடத்திய சிலம்ப போட்டியில் பங்கேற்று உலக சாதனை படைத்தனர். ஊராட்சி தலைவர் தேவராஜ், தலைமையாசிரியர் ரங்கநாயகி, உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் பாராட்டினர்.

No comments:

Post a Comment