ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 14, 2021

ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறப்பு

 ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறப்பு


ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5,000 பேருக்கு குறையாமல் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இட வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தை அமைச்சர் சுரேந்திரன் திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment