இருப்பிடம் தேடி சென்று பள்ளி ஆசிரியர்  சேவை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 5, 2021

இருப்பிடம் தேடி சென்று பள்ளி ஆசிரியர்  சேவை

 இருப்பிடம் தேடி சென்று பள்ளி ஆசிரியர்  சேவை


பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி விலங்கியல் ஆசிரியராக சுதா பணியாற்றுகிறார். இவர், இப்பள்ளியில் வால்பாறை பகுதியை சேர்ந்த விடுதியில் தங்கி பயிலும், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவியரை நேரடியாக கடந்த வாரம் சந்தித்து, குறிப்புகளை வழங்கினார்.


வால்பாறை வாட்டர்பால்ஸ் எஸ்டேட் மாணவியரை சந்தித்து புத்தகம், மினிமம் லெவல் மெட்ரியல்ஸ், ரெக்கார்டு நோட்ஸ் ஆகியவற்றை வழங்கினார். கடந்த மாதத்துக்கான விடைத்தாள்களை பெற்றுக்கொண்டார்

No comments:

Post a Comment