உயர்கல்வித்துறை செயலாளர்க்கு திருமாவளவன் கடிதம் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 1, 2021

உயர்கல்வித்துறை செயலாளர்க்கு திருமாவளவன் கடிதம்

 உயர்கல்வித்துறை செயலாளர்க்கு திருமாவளவன் கடிதம்


அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்துறை மேற்படிப்புக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவேண்டும் என திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.  உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ்.-ஐ சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடிதம் கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment