முதல்வர் வீடு அருகே பட்டதாரி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 1, 2021

முதல்வர் வீடு அருகே பட்டதாரி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு

 முதல்வர் வீடு அருகே பட்டதாரி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு


சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் வீடு அருகே முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் பணி நியமனம் வழங்காததால் முதல்வர் வீட்டை முற்றுகையிட வந்ததாக பேட்டி அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment