மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியது அழகல்ல.: ஐகோர்ட் கருத்து - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, February 3, 2021

மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியது அழகல்ல.: ஐகோர்ட் கருத்து

 மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியது அழகல்ல.: ஐகோர்ட் கருத்து


மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியது அழகல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. படிப்பை வழங்குவதை விட பணத்திற்காக படிப்பை ரத்து செய்ய வேண்டியது கல்வி நிறுவனத்திற்கு ஏற்புடையதா? எனவும் ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment