பி.எப்., வட்டியில் மாற்றமில்லை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 28, 2021

பி.எப்., வட்டியில் மாற்றமில்லை

 பி.எப்., வட்டியில் மாற்றமில்லை


பி.எப். எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அடுத்த காலாண்டுக்கும் 7.1 சதவீதமாகவே தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


ஜி.பி.எப். எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி பி.எப். உள்ளிட்ட பல்வேறு வருங்கால வைப்பு நிதிகளுக்கு இந்த ஆண்டின் முதல் காலாண்டான ஜனவரி ~ மார்ச் வரை 7.1 சதவீத வட்டி வழங்கப்பட்டது


.இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டான ஏப்ரல் ~ ஜூன் வரை ஜி.பி.எப். ~ பி.எப். உள்ளிட்ட அனைத்து வருங்கால வைப்பு நிதிகளுக்கும் 7.1 சதவீத வட்டி விகிதத்தையே தொடர மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான பிரிவு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment