பள்ளி கல்வி ஆணையரகம் ZONAL MEETING , ,SMC - SDP 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, March 11, 2022

பள்ளி கல்வி ஆணையரகம் ZONAL MEETING , ,SMC - SDP 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 பள்ளி கல்வி ஆணையரகம் ZONAL MEETING , ,SMC - SDP 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

மின்னல் கல்விச்செய்தி 


*🟣 பள்ளிக்கல்வி- மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம்  2 நாட்கள்(16-03-22 மற்றும் 17-03-22) நடை பெறுதல் - பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல்- இணை இயக்குநர்கள் மற்றும் இயக்குநர்கள் நியமனம் -தகவல் தெரிவித்தல் சார்பு- பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்*

https://bit.ly/3tHS3n2


*🟣 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி- பள்ளி மேலாண்மை குழு(SMC)- பள்ளி மேம்பாட்டு திட்டம் (SDP) 2020 -21 EMIS தளத்தில் 14-03-2022 திங்கள்கிழமை காலை 10 மணிக்குள் பதிவேற்றம் செய்தல் சார்ந்து  மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்*

*இணைப்பு: பள்ளி மேம்பாட்டுத் திட்ட படிவம்*

https://bit.ly/3hZZWyU

No comments:

Post a Comment