பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 15-இல் கிடைக்கும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 12, 2022

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 15-இல் கிடைக்கும்

 பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 15-இல் கிடைக்கும்

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.15-ஆம் தேதி கிடைக்கும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது ( மின்னல் கல்விச்செய்தி )


பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும் , தனித்தோ்வா்கள் தங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் வாயிலாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். உயா்க்கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால், தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment