தேர்வு முடிவுகள் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 25, 2020

தேர்வு முடிவுகள் வெளியீடு

 தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைப்புக்கல்லுாரிகளுக்கான ஏப்.~2020 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இளங்கலை பாடப்பிரிவு, முதுகலை பாடப் பிரிவுகளுக்கு www.alagappauniversity.ac.in என்றபல்கலை., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக அழகப்பாபல்கலை., தேர்வாணையர்(பொ) கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment